உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்

img

சேலம்: மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் இடைநீக்கம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் எட்டி உதைத்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.